Friday, 19 May 2017

உனைப்பற்றி நினைத்தாலே

மனதுள் மெல்ல

மௌனம் பிறக்குதடி,,,,

எனக்கே எனக்காய்

என்றொரு பெண் நீயானாயே,,,,

வு தேவதையே

காதற் பதுமையே

நான் உனக்கானவன் மட்டும் தான் என்றும்

வேறொரு பெண்னைஇப்பொழுதெல்லாம்

பார்க்க கூட தோன மனம் இயலவில்லை

முழுதாய் நீ நிறைந்தாய் என்னவோ

பட்டினத்துக் காதலுக்கும்

கிராமத்துக் காதலுக்கும்

என்ன ஒரு வித்தியாசம்......

No comments:

Post a Comment

உனைப்பற்றி நினைத்தாலே மனதுள் மெல்ல மௌனம் பிறக்குதடி ,,,, எனக்கே எனக்காய் என்றொரு பெண் நீயானாயே ,,,, க ன வு தே...