என்னவளை விட்டு
நான் பிரிந்து கிடக்கின்றேன்
இப்பொழுது இக்கணம்,
அவளுக்காககவும்
அவளை காப்பாற்றுபவனாகிய
எனக்காகவும்.
நீ ஒருவள் மட்டுமே.......
நான் பிரிந்து கிடக்கின்றேன்
இப்பொழுது இக்கணம்,
அவளுக்காககவும்
அவளை காப்பாற்றுபவனாகிய
எனக்காகவும்.
நீ தொலைவில் சென்றாலும் என்றும்
எனதாகியவள்நீ ஒருவள் மட்டுமே.......
No comments:
Post a Comment